Wednesday, June 17, 2009

என்னை மறந்தேன்

மவுனத்தின் நேசன்
தனிமையின் காதலன்
நிராசைகளின் குப்பைத்தொட்டி
அதியனின் கரங்களில்
தவழும் குழந்தை
அவ்வையின் கதை சொல்லி
சருகுகளை மீட்டும்
இசைஞன்
.......... யாழ் அதிய‌ன்

2 comments:

Yazh Athiyan said...

ந‌ன்று!
வள்ளுவனின் அறம் கூறி
த‌மிழுக்கு தொண்டு செய்க‌..
கு.முத்துகுமார்

Karthikeyan G said...

hi na..
Welcome to the Blog! :-)